Very close distance

img

மிக அருகில் தொலைதூரக்கல்வி

தபால் மூலம் படிப்பது அல்லது தொலைதூரக்கல்வி என்று அழைக்கப்படும் படிப்பு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். குடும்பச்சூழல் காரணமாகவோ அல்லது வேலைவாய்ப்பு காரணமாகவோ கல்லூரிக்குச் செல்ல முடியாதவர்களுக்கு தொலைதூரக்கல்வி பெரிய அளவில் உதவுகிறது